திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே வீட்டிலிருந்த 10 சவரன் நகை கொள்ளை - செல்போன் கடையிலும் திருட்டு

Jul 8 2020 2:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே விவசாய வேலைக்குச் சென்றபோது வீட்டிலிருந்த நகைகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை முடிந்து வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த சுமார் 10 சவரன் மதிப்பிலான நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்‍கப்பட்ட சசிகலா காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதேபோன்று முசிறி காட்டுப்புத்தூர் பகுதியில் உள்ள செல்போன் ரீசார்ஜ் கடையில் 55 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 4 செல்போன்கள் திருடப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00