லாக்‍கப் படுகொலையை தடுக்‍க தன்னாட்சி கண்காணிப்புக்‍ குழு அமைக்‍க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு

Jul 8 2020 2:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் போன்ற அதிகார அத்துமீறல்களால் ஏற்படும் மரணங்களை தடுக்க, சட்ட நடைமுறைகளை மாற்றி அமைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிகாரபலம் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதை தடுக்க கோரி, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணை என்ற பெயரில் நடைபெறும் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில், ஏற்கனவே உள்ள சட்ட நடைமுறைகளை மறுஆய்வு செய்ய உச்சநீதிமன்ற கண்காணிப்பில், தன்னாட்சி குழுவை அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00