வீடியோ எடுத்தவரின் செல்போனை பறித்த ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் - மணல் கொள்ளை குறித்து பேசிய மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Jul 8 2020 2:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியலூரில் மணல் கொள்ளை குறித்து பேசிய மக்களிடம் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த வானவன நல்லூர் பகுதியில் உள்ள வளவன் ஏரியில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பொக்லின் எந்திரம் மூலம் சட்டவிரோதமாக சவுடு மணலை அள்ளிச்செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைக் கண்டித்து, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் கலைவாணனிடம் அக்கிராம மக்கள் புகாரளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் கலைவாணன், மக்களிடம் இதுகுறித்து விசாரித்தார். அப்போது, செல்ஃபோனில் வீடியோ எடுத்தவரின் கேமராவை வட்டாட்சியர் பறிக்க முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, வட்டாட்சியரை முற்றுகையிட்ட மக்கள், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00