நாகை மாவட்டத்தில் 12 மீன்பிடி படகு இஞ்சின்களில் மண்ணை கொட்டி அராஜகம் : மர்மநபர்களை கைதுசெய்ய கோரி மீனவர்கள் போராட்டம்

Jul 8 2020 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டத்தில் 20 லட்சம் மதிப்பிலான 12 படகு இஞ்சின்களில் மண்ணை கொட்டி மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி அருகே புதுகுப்பம் மீனவர் கிராமத்தில் 400 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பைபர் படகுகள் மூலம் குழுவாக சென்று மீன்பிடித்து வருகின்றனர். இன்று இவர்களுக்கு சொந்தமான 40 பைபர் படகுகளில் 12 படகுகளின் இஞ்சின்களில் மர்ம நபர்கள் மணலை கொட்டி பழுது ஏற்படுத்தியிருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் யாரும் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

பழுதடைந்த இஞ்சின்களின் மதிப்பு ரூ 20 லட்சமாகும். படகு இஞ்சின்களை பழுதாக்கிய மர்ம நபர்கள் குறித்து பூம்புகார் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00