ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை - எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் : அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் வழங்கினர்

Jul 11 2020 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை - எளிய மக்களுக்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழக சிறுபான்மை பிரிவு சார்பில், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் எட்வீன் பாண்டியன் ஏற்பாட்டின் பேரில், தூத்துக்குடியில் உள்ள மரக்குடி தெரு, செயின்ட் பீட்டர் தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 300 பேருக்கு, 5 கிலோ அரிசி மற்றும் முகக்‍ கவசங்களை, கழக அமைப்புச் செயலாளர் திரு. ஹென்றிதாமஸ வழங்கினார்.

திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், கோபாலசமுத்திரம் பகுதியில் வசிக்‍கும் 4 ஆயிரம் பேருக்கு, கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக, ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதனை திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. வி.பி. குமரேசன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட கழக பொருளாளர் திரு. ஆசீர், சேரன்மகாதேவி ஒன்றிய கழக செயலாளர் திரு. தெய்வநாயகம், மாவட்ட துணைச் செயலாளர் திரு. பூசை துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00