திருவண்ணாமலையில், பால் கொள்முதலில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு - கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு, சாலையில் பாலை ஊற்றி போராட்டம்

Jul 11 2020 10:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, பால் கொள்முதலில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டி, பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு, பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரணி அடுத்த களம்பூர் கிராம பால் உற்பத்தியாளர் சங்கத்தில், எடப்பாடி அணியைச் சேர்ந்த பஞ்சாட்சரம் என்பவர் தலைவராகவும், தண்டபாணி என்பவர் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கின்றனர். இந்த நிலையில், வாரத்தில் 3 நாட்கள், பால் உற்பத்தியாளர்களிடம் பாலை வாங்க மறுப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். களம்பூர் பேரூராட்சியில் பாலை வாங்க மறுக்கும் ஊழியர்களைக்‍ கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள், சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00