திருச்சி மாநகரில் 3 வார்டுகளில் நேற்றிரவு முதல், முழு ஊரடங்கு - வரும் 17ஆம் தேதி காலை வரை அமலில் இருக்‍கும் என தகவல்

Jul 11 2020 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாநகரில் 3 வார்டுகளில் நேற்றிரவு முதல், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநகராட்சியின் 16, 17 மற்றும் 18ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 8 மணி முதல் வரும் 17ஆம் தேதி காலை வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00