ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் வாழ்வு சான்றிதழ் அளிப்பதில் இருந்து நடப்பாண்டு விலக்கு - கொரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழக அரசு உத்தரவு

Jul 11 2020 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா நோய்த் தொற்று காரணமாக, நிகழாண்டில் ஓய்வூதியதாரர்களும், குடும்ப ஓய்வூதியதாரர்களும் வாழ்வு சான்றிதழ் நேரில் சென்று அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், வழக்கமாக ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களுக்குள் தங்களது வாழ்வு சான்றிதழை, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்பாக நேரில் ஆஜராகி அளிக்‍க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், நவம்பர் மாதத்தில் இருந்து ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகிவை நிறுத்தப்படும். இதனிடையே, கொரோனா நோய்த் தொற்று காரணமாக, நிகழாண்டில் வாழ்வுச் சான்றிதழினை அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென பயனாளிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு, வாழ்வு சான்றிதழ் நேரில் சென்று அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00