கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் என விளம்பரப்படுத்தி சாக்லெட் விற்பனை - தனியார் நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்

Jul 11 2020 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
மனித உடலில் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என விளம்பரப்படுத்தி, சாக்லெட் விற்பனை செய்த நிறுவனத்திற்கு, உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரதுறையினர் சீல் வைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் ஒரு சாக்லெட் நிறுவனம், கோகோ விதை மற்றும் கரும்பு சர்க்கரையை மட்டுமே பயன்படுத்தி, டார்க் சாக்லெட் தயாரித்து வருகிறது. அந்த சாக்லெட்டை உட்கொள்ளும்போது இரத்தத்தில் கலந்து, கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் என, சாக்லெட் தயாரிப்பாளர்கள் விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வந்தனர். இதையடுத்து, அந்த சாக்லெட் நிறுவனத்தில், உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்ததில், அரசிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்பது தெரியவந்தது. எனவே, சாக்லெட் மாதிரிகளை சேகரித்து, அந்த நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00