மதுரையில் மிதிவண்டியை மர்ம நபர்கள் திருடும் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

Jul 11 2020 11:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில், மிதிவண்டியை மர்ம நபர்கள் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், திருமலைநாயக்கர் மஹால் சாலையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதிவண்டியை, மற்றொரு மிதிவண்டியில் வரும் 2 பேர் திருடிச் செல்வது தெரிகிறது. இந்த காட்சிகள் அனைத்தும், அந்த வீட்டின் முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00