தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே இரவு நேரங்களில் மர்ம நபர் ஆயுதங்களுடன் நடமாடும் சிசிடிவி வீடியோ வெளியீடு

Jul 11 2020 11:33AM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே, இரவு நேரங்களில், மர்ம நபர் ஒருவர், ஆயுதங்களுடன் நடமாடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அதில், அந்த மர்ம நபர், முகமூடி அணிந்து, கையில் அரிவாளுடன் நடமாடுவது பதிவாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்தது. அவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00