சிதம்பரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மயங்கி விழுந்து எஸ்.ஐ. பலி - பணிநிமித்தம் காரணமாக சென்றபோது விபரீதம்

Jul 11 2020 11:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திடீரென மயங்கி விழுந்து சிறப்பு உதவி ஆய்வாளர் உயரிழந்தார். சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு. அறிவுகுமார் என்பவர், பணி நிமித்தம் காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது, அறிவுகுமார் திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00