கொரோனா முடக்கத்தால் லெபனானில் தவிக்கும் தமிழர்கள், தங்களை தாயகம் அழைத்துச்செல்ல வலியுறுத்தி கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ

Jul 12 2020 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா முடக்‍கத்தால் லெபனான் நாட்டில் தவித்து வரும் தமிழர்கள், தங்களை தாயகம் அழைத்துச்செல்ல வலியுறுத்தி கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் லெபனான் நாட்டில் கூலித் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா முடக்‍கத்தால் கடந்த 4 மாதமாக வேலை வாய்ப்பின்றி தவிக்‍கும் அவர்கள், அங்கு உணவுக்கே திண்டாடி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு மீட்டு வரும் நிலையில், லெபனானில் சிக்கித் தவிக்கும் தங்களையும் மீட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00