வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 1,282 பேர் சென்னை வருகை

Jul 12 2020 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா ஊரடங்கால் லண்டன், பிலிப்பைன்ஸ், மலேசியா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் சிக்கிய ஆயிரத்து 282 பேர் 7 சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தனர். வந்தே பாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் மட்டும் 25 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டனர். 7 சிறப்பு விமானங்களில் வந்த ஆயிரத்து 282 பேருக்கு குடியுரிமை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகளின் சோதனை முடிந்த பின்னர், விமான நிலைத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அரசு பேருந்துகளில் சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் ஒட்டல்களில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00