நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை தெற்கு ஒன்றியம் சார்பில் மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணைந்தனர்

Jul 12 2020 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறை தெற்கு ஒன்றியம் சார்பில், மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி மாவட்டக்கழக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டக் கழக செயலாளர் திரு.எஸ்.செந்தமிழன் தலைமையில் நடைபெற்ற. நிகழ்ச்சியில் மாற்றுக்கட்சியினை சேர்ந்த ஏராளமானோர், தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர். தெற்கு ஒன்றியக்கழக செயலாளர் திரு.சந்திரசேகரன், நகரக் கழக செயலாளர் திரு.விக்னேஷ்வரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அப்போது உடன் இருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00