அசைவ உணவுகளை கைவிட்ட நடிகர், நடிகைகள் : உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் கூடுதல் அக்கரை

Jul 13 2020 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகர்கள் ரஜினி, கமல், திரிஷா, நயந்தாரா போன்றோர், திடீரென அசைவ உணவுகளுக்கு குட்பை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய நடிகர், நடிகைகள் உடல் எடையை குறைக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் பல்வேறு யுக்திகளை கையாள்வர். அந்தவகையில், நடிகர்கள் ரஜினி, கமல், அஜித் விஜய் உள்ளிட்டோர் தங்கள் உணவுகளில் அசைவங்களை அதிகளவில் சேர்ப்பதுகிடையாது என தெரியவந்துள்ளது.

அதேப்போல நயன்தாரா அசைவ உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சைவ உணவுகளையே விரும்பி சாப்பிட ஆரம்பித்து இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றனனர். சிக்கன் பிரியாணி அதிக பிரியம் கொண்ட சாப்பிட்டு வந்த திரிஷா, தற்போது அதை குறைத்துக் கொண்டார். இவர் பெரும்பாலும் சைவ உணவுகளையே சாப்பிடுகிறார். தீவிரமான அசைவப்பிரியராக இருந்த அனுஷ்கா. இப்போது அசைவத்துக்கு, 'குட் பை' சொல்லிவிட்டு, சைவ உணவுக்கு மாறிவிட்டார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00