சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு : சி.பி.ஐ.யிடம் முக்கிய ஆதாரங்களை வழங்கிய சிபிசிஐடி போலீசார்

Jul 13 2020 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐயிடம் முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி டிஎஸ்பி வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயராஜ் வீடு, காவல்நிலையம், தூத்துக்குடி நீதிமன்றம் மற்றும் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், கள ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், 3-வது நாளாக இன்று திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் விசாரணையை தொடங்கினர். அப்போது, சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், இந்த கொலை வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் முக்கிய சாட்சியாக உள்ள காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லாவிடம் வழங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00