கும்பகோணம், பாபநாசம் பகுதிகளில் சரியான வழிகாட்டுதல் இன்றி செயல்படும் பருத்தி கொள்முதல் : ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் அலைக்கழிப்பு

Jul 13 2020 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
கும்பகோணம், பாபநாசம் பகுதிகளில் விவசாயிகளின் பருத்தி மூட்டைகளை ஏல முறையில் விற்பனை செய்யும் அரசின் ஒழுங்கு முறை விற்பனைக்‍கூடங்களில், சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் விவசாயிகள் அலைக்‍கழிக்‍கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கும்பகோணம் கீழகொட்டையூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்‍ கூடத்தில் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதி பருத்தி விவசாயிகள், பருத்தி பஞ்சுகளை அங்குள்ள குடோன்களில் வைத்து கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டில் இப்பகுதிகளில் மிக அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடையும் நடைபெற்று வருவதால், இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பாகவே பருத்தி பஞ்சுகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். மினி லாரிகள், டிராக்டர்கள் மூலம் பருத்திகளை கொண்டு வந்து சாலைகளில் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்து விவசாயிகள் கொண்டு வரும் பருத்தி மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00