பழனி மலைக்கோயில் நாவிதர்களுக்கு நிவாரணம் கோரி மனு : வருவாய்த்துறை கூடுதல் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

Jul 13 2020 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையிழந்து தவிக்‍கும் பழனி மலைக்‍கோயில் நாவிதர்களுக்‍கு நிவாரணம் வழங்கக்‍கோரிய வழக்‍கில் வருவாய்த்துறை கூடுதல் செயலாளர் பதிலளிக்‍க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவிட்டுள்ளது. பழனியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் தாக்‍கல் செய்த மனுவில், ஊரடங்கால் வேலையின்றி தவிக்‍கும் நாவிதர்களுக்‍கு மாதந்தோறும் தலா 600 ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை குறித்து வருவாய்த்துறை கூடுதல் செயலாளர், வருவாய்த்துறை ஆணையர், பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00