காரைக்குடியில் கண்மாயில் குழந்தைகள் போல குளித்து மகிழும் குரங்குகள்

Jul 13 2020 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள துலாவூர் பகுதியில் அரசு கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் நிறைந்துள்ளது. இந்நிலையில், மனிதர்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குரங்குகள் சிறுவர்களைப் போன்று மகிழ்ச்சியுடன் குளித்து விளையாடுகின்றன. இதில் குரங்குகள் கரையிலிருந்து தண்ணிக்குள் தாவுவது, ஒரு குரங்கை மற்றொரு குரங்கு பிடித்து தண்ணீருக்குள் மூழ்கடித்தும் விளையாடுயாடி மகிழ்வதை பலரும் தூரத்தில் இருந்து பார்த்து ரசித்துச் செல்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00