கிருஷ்ணகிரி மாவட்டம் வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட மின்சாரம் திருட்டு : மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

Jul 13 2020 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட மின்சாரம் திருடிய நபர், ​மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். வன விலங்குகள் வேட்டையாடுவதற்காக கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சக்‍திவேல் என்பவர், வனப்பகுதியில் உயர்மின்னழுத்த கம்பியில் மின்சாரம் எடுத்தபோது மின்வேலியில் சிக்‍கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் உடலைக்‍ கைப்பற்றிய போலீசார், அரசு மருத்துவமனைக்‍கு பிரேதப் பரிசோதனைக்‍காக அனுப்பி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00