ராமநாதபுரத்தில் கடல்வழியாக கடத்தப்பட இருந்த பீடி இலைகள் பறிமுதல்

Jul 13 2020 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி கடலோர காவல் படையினர், கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே நடுக்கடலில் படகு ஒன்று மிதந்து கொண்டிருந்தது. அந்த படகை சோதனையிட்டபோது, அதில் 235 கிலோ எடை கொண்ட நான்கு மூட்டை பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. இதனை கைப்பற்றிய தூத்துக்குடி கடலோர காவல் படையினர், அதனை சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். முதல்கட்ட விசாரணையில், இந்த பீடி இலை தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்தது தெரியவந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00