தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்‌கை ஒன்றரை லட்சத்தை நெருங்குகிறது

Jul 14 2020 11:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மீண்டும் கொரோனா தொற்று 4 ஆயிரத்தை கடந்தது. நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 798 ஆக உயர்ந்தது. தலைநகர் சென்னையில் நேற்று மட்டும் ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 573 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் நேற்று மட்டும் 66 பேர் பலியானதை தொடர்ந்து, கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 32 ஆக உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 48 ஆயிரத்து 196 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 35 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை 92 ஆயிரத்து 567 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, நேற்று அரியலூர் மாவட்டத்தில் மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பை பார்ப்போம். மதுரை- 464, காஞ்சிபுரம்- 352, திருவள்ளூர்- 337, செங்கல்பட்டு- 219, கன்னியாகுமரி- 185, விழுப்புரம் - 143, தேனி - 134, வேலூர் - 129, ராணிப்பேட்டை - 126, தூத்துக்‍குடி - 122, திருநெல்வேலி - 113, சேலம் - 99 திருச்சி - 92 பேருக்‍கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00