திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் வீடுதோறும் அமமுக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்

Jul 14 2020 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் வீடுதோறும் அமமுக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.ஜெ.சீனிவாசன் கபசுர குடிநீர் வழங்கி பணியிடை தொடங்கி வைத்தார். மாவட்ட கழக அவைத் தலைவர் திரு.ராமலிங்கம், பொருளாளர் திரு.திரிசங்கு, பகுதி செயலாளர்கள் திரு.ரமேஷ், திரு.சதீஷ்குமார், கண்ணன், வேலு மற்றும் அணி செயலாளர்கள் சித்ரா, பாலாஜி, சொக்கலிங்கம், பஷீர் அகமது, செந்தில் பஞ்சநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு கபசுரக் குடிநீர் வழங்கினர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்று வாரத்துக்கு 3 தினங்கள் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00