ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே இருசக்‍கர வாகனம் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு

Jul 14 2020 4:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திகினாரை கிராமத்தில் இருசக்‍கர வாகனம் மோதி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திகினாரை கிராமத்தை சேர்ந்தவர் 19 வயதான சுதா. இவர் கர்நாடக மாநிலத்தில் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வந்தார். இதையடுத்து வேகமாக வந்த பைக்‍ மோதி சம்பவ இடத்திலேயே சுதா உயிரிழந்தார். இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த ரங்கசாமி என்பவர் மீது போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00