தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா கட்டுப்படுத்த நடவடிக்கை என முதல்வர் பேட்டி : சமூக இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே 4 மாதங்களில் கொரோனாவை ஒழிக்க முடியும் - மாநகராட்சி ஆணையர் தகவல்

Jul 16 2020 11:33AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பு குறைய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா குறைய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை குறைக்க முடியும் எனக்கூறினார்.

இதனிடையே சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மாநகராட்சி ஆணையர் திரு. பிரகாஷ், மக்கள் தேவையின்றி பொது இடங்களில் கூடுவதை தவிர்த்தால் 4 மாதங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் எனக் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00