ஆவணங்களை சரிபார்க்க கூடுதல் சி.பி.ஐ அதிகாரிகள் வருகை - மதுரை சி.பி.ஐ அலுவலகத்தில் 5 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை

Jul 16 2020 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்‌தை மகன் இரட்டை கொலை தொடர்பாக, கோவில்பட்டி கிளை சிறைச்சாலை காவலர்களிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளத்தில், காவல் விசாரணையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக மனித உரிமை ஆணையமும் விசாரித்து வருகிறது. இதன்படி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்திற்கு ‍நேற்று வந்த மனித உரிமை ஆணைய அதிகாரிகள், சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெண்ணிலா, வெங்க‍டேஷ் ஆகி​யோரிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று, கோவில்பட்டி கிளை சிறைச்சாலை காவலர்கள் மாரிமுத்து, வேல்முருகன், செந்தூர்ராஜன் ஆகியோரிடம், தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து, மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00