ஆகஸ்டு மாதத்தின் முதல் தளர்வற்ற ஊரடங்கு நாளை கடைப்பிடிப்பு - வழக்கம் போல் அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்த மக்கள்

Aug 1 2020 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆகஸ்டு மாதத்தின் தளர்வற்ற முதல் ஊரடங்கு தமிழகத்தில் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி வழக்கம்போல் அத்தியாவசிய பொருட்களை வாங்க சந்தைகளில் மக்கள் குவிந்தனர்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் ஒருபுறம் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க, பொது ஊரடங்கை தளர்வுகளுடன் தமிழக அரசு ஆகஸ்டு மாதம் வரை நீட்டித்துள்ளது. அதேவேளையில், கடந்த மாதங்களில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட தளர்வுகளற்ற ஊரடங்கு ஆகஸ்டு மாதத்திலும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தளர்வுகளற்ற பொது ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக வழக்கம் போல் அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் சந்தைகளில் குவிந்தனர்.

இதனிடையே, நாளை ஞாயிற்றுக்‍கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்‍கப்பட இருப்பதையொட்டி சென்னை காசிமேடு மீன்சந்தையில், மீன்கள் வாங்க இன்று காலைமுதலே மக்‍கள் கூட்டம் அலைமோதியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00