சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாள் : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகழாரம்

Aug 2 2020 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளின் அவரை போற்றி வணங்குவதாக அமமுக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தீரன் சின்னமலையின் நினைவுநாளையொட்டி திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆங்கிலேயர் பூட்டிய அடிமை விலங்கைத் தகர்க்க வீரமுடன் போராடிய மன்னர் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குவதாக கூறியுள்ளார். இந்த நாடு சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்காக தன் இன்னுயிரை ஈந்த அம்மாவீரரின் புகழ் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என திரு.டிடிவி தினகரன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00