கிணற்றில் விழுந்த பசு மாட்டை காப்பாற்ற உயிரை துச்சமாய் மதித்து தண்ணீருக்குள் குதித்த கிராமத்து பெண்கள் - துணிச்சலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு

Aug 2 2020 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
உசிலம்பட்டி அருகே 70 அடி கிணற்றில் விழுந்த பசு மாட்டை காப்பாற்ற கிணத்தில் குதித்த 2 பெண்களின் துணிச்சல் அனைவரையும் வியக்‍க வைத்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்படடி அருகே உள்ள மேக்கிலார்பட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் இருக்கும் கிணற்று அருகே மேய்ச்சலுக்காக பசு மாடு ஒன்று கட்டி வைக்கப்பட்டது. அப்பொழுது எதிர்பாராத விதமாக அந்த மாடு கிணற்றுக்குள் விழுந்தது. சத்தம் கேட்டதும் அங்கு பணியில் இருந்த புவனேஸ்வரி என்பவர் சற்றும் யோசிக்காமல் கிணற்றுக்குள் குதித்தார். அதைத்தொடர்ந்து அவரது தோழியான சுதா என்பவரும் கிணற்றுக்குள் பாய்ந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி முதலில் இரு பெண்களையும் கயிறு கட்டி தூக்கினர். பின் பசுமாட்டையும் 70அடி ஆழ கிணற்றிலிருந்து ​மீட்டனர். பசு மீது கொண்ட பாசத்தால் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் கிணற்றில் குதித்த 2 பெண்களையும், அவர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினரையும் அப்பகுதி மக்‍கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00