பெரம்பலூர் மாவட்டத்தில் அ.ம.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

Aug 2 2020 4:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் கீழமாத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுக்‍ கட்சியினர் 25 பேர், அக்‍கட்சிகளிலிருந்து விலகி, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் திரு. எஸ். கார்த்திகேயன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்வின்போது, ஆலத்தூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு. எஸ்.வீரமுத்து, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திரு. சின்னதுரை, கீழமாத்தூர் ஊராட்சி செயலாளர் திரு. ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00