கொடைக்கானலில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு எதிரொலி : மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேரில் ஆய்வு

Aug 2 2020 4:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்‍கல் மாவட்டம் கொடைக்‍கானலில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் எதிரொலியாக பாதுகாக்‍கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி. விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொடைக்கானலில் இதுவரை கிராம நிர்வாக அலுவலர்கள், காவல்துறை உதவி ஆய்வாளர், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 190 பேருக்கு கொரானா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பாக்கியபுரம், அண்ணாநகர், டர்னர்புரம், இந்திராநகர் உள்ளிட்ட நோய் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00