கொடைக்கானலில் கொட்டும் மழையிலும் நடைபெறும் கொரோனா பரிசோதனை

Aug 2 2020 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொடைக்‍கானலில் கொட்டும் மழையிலும் நடமாடும் ரத்த மாதிரி பரிசோதனை வாகனத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் கொரானா தொற்று பரவாமல் இருக்க சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் தீவிர தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்று அதிகம் பரவிய பகுதிகளில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நடமாடும் வாகனம் மூலம் ரத்த மாதிரி பரிசோதனை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00