கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் மதகுகளின் கதவுகள் மாற்றும் பணி நிறைவு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

Aug 4 2020 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.ஆர்.பி அணையில் மதகுகளின் கதவுகளை மாற்றும் பணி நிறைவடைந்ததையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த ஜனவரி மாதம் 2 -ம் தேதி புதிய தொழில்நுட்பத்துடன் அதிக பணியாளர்களை கொண்டு பணிகள் தொடங்கப்பட்டு 7 மாதங்களில் அணையின் கதவுகளை மாற்றும் பணிகள் முடிக்கப்பட்டன. இதையடுத்து பொதுப்பணித் துறை தலைமை செயற்பொறியாளர் திரு. அசோக், கே.ஆர்.பி அணையை ஆய்வு செய்தார். தற்போது முழு பணிகளும் முடிவடைந்ததால், அணையில் தண்ணீர் முழுமையாக தேக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00