திருப்பூர் அவிநாசியில் சூறைக்காற்றால் சாய்ந்த மின்கம்பங்கள், மரங்கள்

Aug 6 2020 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூர் அருகே அவிநாசியில் வீசிய சூறாவளி காற்றால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. 5 இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்‍கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை துறை அலுவலகத்தில் உள்ள 10 ஆண்டுகால பூவரசன் மரமும், சேவூர் சாலையில் உள்ள இரண்டு மின் கம்பங்களும் காற்றில் சரிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கிரேன் உதவியுடன் மரத்தை அப்புறப்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00