சீனாவிலிருந்து ராமநாதபுரம் திரும்பிய 300க்‍கும் மேற்பட்ட பரோட்டா மாஸ்டர்கள் - வருவாய் ஆதாரம் இல்லாததால் மீண்டும் சீனாவுக்‍கே செல்ல விருப்பம்

Aug 6 2020 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 300-க்‍கும் மேற்பட்ட பரோட்டா மாஸ்டர்கள் விமான சேவை தொடங்கியவுடன் மீண்டும் சீனாவுக்‍கே செல்ல ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் சீனாவில் உள்ள உணவகங்களில் பரோட்டா மாஸ்டர்கள் ஆக பணிபுரிந்து வந்தனர். கொரோனா வைரஸ் பிரச்சினை ஏற்பட்டதால் அங்கிருந்து தாயகம் திரும்பிய புரோட்டா மாஸ்டர்கள் இங்கு போதிய வருவாய் இல்லாமல் தவிப்பதால் விமான போக்குவரத்து தொடங்கியவுடன் மீண்டும் சீனாவுக்கே செல்ல ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்தனர். சீனாவின் வூகான் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்த 300-க்கும் மேற்பட்ட பரோட்டா மாஸ்டர்கள் கடந்த ஜனவரி மாதத்திலேயே சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர். சீனாவில் பரோட்டா மாஸ்டர்களுக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இங்கு வந்து 6 மாதமாகியும் வருமானம் எதுவுமின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாகவும், எனவே மீண்டும் சீனா செல்ல ஆர்வமுடன் உள்ளதாக கூறுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00