சென்னையில் புதிதாக 16 பேர் கொரோனாவுக்‍கு பலி - ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேர் உயிரிழப்பு

Aug 9 2020 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில், கொரோனா பாதிப்பால், இன்று ஒரே நாளில் இதுவ‌ரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில், கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், உயிரிழப்பு அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் ‍இன்று ‍ஒரே நாளில் இதுவரை மேலும் 16 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 8 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் தலா 2 பேரும் தனியார் மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 16 ‍பேர் பலியாகியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00