மணலி கிடங்கில் 740 டன் அமோனியம் நைட்ரேட் : பலத்த பாதுகாப்புடன் நாளை ஐதராபாத் அனுப்பி வைப்பு

Aug 9 2020 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
மணலியில் இருந்து 10 கண்டெய்னர்கள் அம்மோனியம் நைட்ரேட் நாளை ஹைதராபாத் அனுப்பப்பட உள்ளது.

பெய்ரூட் துறைமுகத்தில் வைக்கப்பட்டு இருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்ததால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை துறைமுகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுங்கத்துறையால் கைப்பற்றப்பட்ட 740 டன் அமோனியம் நைட்ரேட் இருப்பது தெரியவந்தது. இதனை அப்புறப்படுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்தது. இதையடுத்து மின்னணு ஏலம் மூலம் அமோனியம் நைட்ரேட்டை விற்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது உள்ள 37 கண்டெய்னர்கள் அம்மோனியம் நைட்ரேட்டில் 10 கன்டெய்னர்களை ஹைதராபாத் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இந்தப் பத்து கண்டெய்னர்களும் நாளை பலத்த பாதுகாப்புடன் ஹைதராபாத் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00