கிருஷ்ணகிரியில் துப்புரவுப் பணியாளருக்கு கொரோனா உறுதி : பேரூராட்சி அலுவலகம் மூடல்

Aug 9 2020 5:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளருக்‍கு கொரோனா உறுதியானதை அடுத்து, பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது. ஊத்தங்கரை பேரூராட்சியில் பணிபுரியும் 56 வயது பெண் துப்புரவுப் பணியாளருக்‍கு தொற்று ஏற்பட்டதால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்‍கு அனுப்பிவைக்‍கப்பட்டார். இதையடுத்து பேரூராட்சி அலுவலகம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டது. இதையொட்டிய மளிகைக்‍கடைகள், காய்கறி மற்றும் ஜவுளிக்‍கடைகளில் கிருமி நாசினி தெளிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00