ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழக தொழிலாளர்கள் 2 பேர் வேலையின்றி தவிப்பு : ஐக்கிய அரபு அமீரக அமமுக.-வினர் உதவி

Aug 9 2020 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலையிழந்து விசாவுடன் பாஸ்போர்ட் இன்றி தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்களுக்‍கு அமீரக அம்மா முன்னேற்றக் கழகம் சார்பில் உதவி அளிக்‍கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலையிழந்து, விசாவுடன் பாஸ்போர்ட் இன்றி தமிழகத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் தவித்ததை அறிந்த அமீரக அம்மா முன்னேற்றக் கழகத்தினர், அவர்களுக்‍கு, அமீரக அரசின் உதவியுடன் பாஸ்போர்ட்டை மீட்டு, மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்தனர். தொழிலாளர்களுக்‍கு உணவு மற்றும் தங்கும் வசதியுடன், நாடு திரும்புவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரக அமமுக செயலாளர் திரு.பாவை மும்பாட்ஷா, பொருளாளர் ஒரத்தநாடு திரு.எஸ்.குமரேசன், சட்ட ஆலோசகர் அட்வகேட் திரு அக்பர் பாதுஷா, அமைப்பாளர் திரு. கே.சாதிக், இணை ஒருகினைப்பாளர் எஸ்.லோட்டஸ் சந்திரசேகர் ஆகியோர் இந்த ஏற்பாட்டை செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00