5 மாவட்ட திரையரங்க ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவி : அமமுக சார்பில் தலா 10 கிலோ அரிசிப்பை வழங்கல்

Aug 9 2020 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த திரையரங்க ஊழியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்‍கு அமமுக சார்பில் தலா 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது. நெல்லை மாநகர் மாவட்டம் அம்மா பேரவை சார்பில், மாவட்ட செயலாளர் திரு.சுரேஷ்குமார் ஏற்பாட்டின்பேரில், 5 மாவட்டங்களுக்கு உட்பட்ட திரையரங்கு ஊழியர்கள் 100 பேர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் 50 பேருக்‍கு தலா 10 கிலோ அரிசிப் பைகளை, நெல்லை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு.S பரமசிவ ஐயப்பன் தலைமையில், கழக அமைப்புச் செயலாளர் திரு.A.P.பால்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00