திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பழமைவாய்ந்த நல்லம்மன் கோயில் நீரில் மூழ்கியது

Aug 9 2020 6:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்‍கு காரணமாக தடுப்பணை நடுவே அமைந்துள்ள நல்லம்மன் கோயில் மூழ்கியது. கடந்த இரண்டு நாட்களாக இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆயிரத்து 100 ஆண்டுகள் பழமையான மங்கலம் நல்லம்மன் கோயில் வெள்ள நீரில் மூழ்கியது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்‍கால் சாமளாபுரம் குளம், பள்ளபாளையம் குளங்கள் நிரம்பி உள்ளன. அணைமேடு, பெத்திசெட்டிபுரம், ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடை கரையோரம் குடியிருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00