பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது - நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்‍கப்படும் என்று பொதுப்பணித்துறை தகவல்

Aug 11 2020 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டிய உள்ளது.

105 அடி உயரம் கொண்ட பவானி சாகர் அணையில் 32.8 டிஎம்சி வரை தண்ணீரை தேக்‍கி வைக்‍கலாம். ஈரோடு, கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் மூன்று லட்சம் ஏக்கர்கள் பாசன வசதிக்‍கு நீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பவானி சாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ததால், அணைக்‍கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 26-ஆவது முறையாக நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. 102 அடியை எட்டிய பிறகு அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00