முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 137 அடியை எட்டியது : அணை பாதுகாப்பு குறித்து துணை கண்காணிப்பு குழு ஆய்வு

Aug 11 2020 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 137 அடியை எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து மத்திய துணைக்குழுவினா் இன்று ஆய்வு செய்கின்றனா்.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவீரமடைந்துள்ளதால் கடந்த சில நாள்களாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 6-ம் தேதி முதல் அணையின் நீா்மட்டம் மிக வேகமாக உயா்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 137 அடியை எட்டியுள்ளது.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் இன்று துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர். மூவர் குழு தலைவர் திரு. குல்ஷன் ராஜ் உத்தரவையடுத்து இன்று ஆய்வு செய்யப்படுகிறது. பிரதான அணை, பேபி அணை, 13 மதகு பகுதிகள் மற்றும் நீர்க்கசிவு குறித்து இந்தக்‍ குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00