நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஒன்றியக்‍ கழகச் செயலாளர் M.V. ஜான்சனும், நடுவட்டம் பேரூராட்சி கழகச் செயலாளர் E.R.ஹரிஷ் குமாரும் விடுவிப்பு : அ.ம.மு.க தலைமைக்‍ கழகம் அறிவிப்பு

Aug 11 2020 3:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஒன்றியக்‍ கழகச் செயலாளர் திரு. M.V. ஜான்சனும், நடுவட்டம் பேரூராட்சி கழகச் செயலாளர் திரு.E.R.ஹரிஷ் குமாரும், அவரவர் வகித்து வரும் பொறுப்புகளிலிருந்து விடுவிக்‍கப்படுவதாக அ.ம.மு.க தலைமைக்‍ கழகம் அறிவித்துள்ளது.

அ.ம.மு.க தலைமைக்‍ கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஒன்றியக்‍ கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்‍கும் திரு. M.V. ஜான்சனும், நடுவட்டம் பேரூராட்சி கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்‍கும் திரு.E.R.ஹரிஷ் குமாரும், அவரவர் பொறுப்புகளிலிருந்து இன்றுமுதல் விடுவிக்‍கப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00