தூத்துக்குடி மாவட்டத்தில் பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விட மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்‍கை

Aug 11 2020 3:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை மற்றும் வெற்றிலை கொடிக்கால் பயிர்களை பாதுகாக்க பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்‍கை விடுத்துள்ளனர். ஏரல், முக்காணி, குலையன்கரிசல், அத்திமரப்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தாமிரபரணி பாசன தென்கால் நீரை நம்பி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. எனவே தங்கள் கால்வாயில் தண்ணீர் திறக்‍க நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்‍கை மனு அளித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00