நைஜீரியாவில் வேலைக்கு சென்ற தூத்துக்குடி கப்பலின் மாலுமி மரணம் : உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை

Aug 13 2020 10:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
நைஜீரியா நாட்டு கப்பலில் மர்மமான முறையில் இறந்து போன தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாலுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலை சேர்ந்தவர் வில்சன் ரோபோ. இவர் நைஜீரிய நாட்டு கப்பலில் மாலுமியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி இவர் திடீரென கப்பலிலிருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக கப்பல் நிறுவனம், இவரது உறவினர்களுக்கு தெரிவித்துள்ளது. வில்சனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் எனவே இறந்துபோன மாலுமியின் உடலை சொந்த ஊரான புன்னகைக்கு கொண்டுவர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வில்சன் ரோபோவின் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00