சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 18 பேர் பலி : உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம்

Aug 13 2020 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில், கொரோனா பாதிப்பால், இன்று மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில், கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ‍இன்று ‍மேலும் 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், ஓமந்தூரார் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனையில் தலா இருவரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00