தி.மு.க-வில் இருந்து எம்.எல்.ஏ. கு.க செல்வம் நிரந்தரமாக நீக்கம் - அவரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாததால் நடவடிக்‍கை

Aug 13 2020 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. கு.க செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.

ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. கு.க செல்வம், அண்மையில் டெல்லி சென்று பா.ஜ.க தலைவர் திரு.ஜெ.பி நட்டாவை சந்தித்தார். இந்த சந்திப்பு, தமிழக அரசியலில் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து, உடனடியாக கட்சியில் இருந்து திரு. கு.க செல்வத்தை இடை நீக்கம் செய்த தி.மு.க தலைமை, கட்சியில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என அவரிடம் விளக்கம் கேட்டது. இதற்கு திரு.கு.க செல்வம் தரப்பில் விளக்கமும் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், திரு.கு.க செல்வம் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை எனக்கூறியுள்ள திமுக தலைவர் திரு.மு.க ஸ்டாலின், அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00