விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு - வீடுகளிலேயே கொண்டாட வேண்டுகோள்

Aug 13 2020 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்‍கப்படுவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், முன்னெச்சரிக்கையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்‍கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ, ஊர்வலம் செல்வதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00